‘இதுக்குலாம் அஜித் மட்டும் தான் சரிப்பட்டு வருவாரு’ – நெத்தியடி பதிலளித்த விஜய் டிவி டிடி!!

0
விஜய் டிவி தொகுப்பாளினி டிடி-யின் அக்கா மகனை பார்த்துள்ளீர்களா? வெளியான ஷாக்கிங் புகைப்படம்!

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளியான இருந்த டிடி தற்போது தல அஜித் பற்றிய ஒரு விஷயத்தை கூறியுள்ளார். அந்த செய்தி தற்போது இணையத்தில் வைராகி வருகிறது.

தொகுப்பாளினி டிடி

விஜய் டிவி பல கலைஞர்களை உருவாக்கிவிட்டுள்ளது என்றே சொல்லலாம். அதில் ஒருவர் தான் டிடி. தொகுப்பாளினியாக தனது பயணத்தை ஆரம்பித்து தற்போது வரை பல ரசிகர்கள் நெஞ்சத்தை கொள்ளைகொண்டவர். இவரை போல சகஜமாக பேச தெரிந்தவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

அப்படி பட்ட திறமையை பெற்றவர் தான் டிடி. இவருக்கு சில வருடங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரியும் சூழ்நிலை ஏற்பட்டது.

தற்போது விவாகரத்து பெற்று டிடி தனிமையில் தான் வாழ்ந்து கொண்டுள்ளார். ஆனாலும் ஒரு தைரியமான பெண்மணியாக வாழ்ந்து வருகிறார். மேலும் அவர் காலில் ஏற்பட்ட பிரச்சனையால் விஜய் டிவியில் வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார் டிடி.

ஏனெனில் நீண்ட நேரம் நிற்க முடியாத சூழ்நிலையால் தான் தன்னால் வர முடியவில்லை என்றும் கூறியிருந்தார். இப்படி இருக்க எதையும் தைரியமாக பேசும் குணமும் இவரிடம் அதிகம் இருக்கும்.

இந்நிலையில் தான் அவரிடம் ரசிகர்களால் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதாவது நடிகர்களில் யார் காப்பு அணிந்தால் நன்றாக இருக்கும் என்று கேட்க அது கண்டிப்பாக தல அஜித்துக்கு தான் செட் ஆகும் என்று வெளிப்படையாகவே கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here