மாராப்பை இறக்கிவிட்டு இதுவரை இல்லாத கிளாமரில் தொகுப்பாளினி டிடி., இன்ஸ்டாவில் ட்ரெண்டாகும் கிளிக்ஸ்!

0
வயசு தான் உங்களுக்கு 35.. ஆனா அழகு.. கருப்பு நிற Skirt-இல் கிறங்க வைத்த விஜய் டிவி டிடி!

விஜய் டிவியில் பணிபுரியும் முக்கிய தொகுப்பாளினிகளில் ஒருவர் டிடி என்ற திவ்யதர்ஷினி. ஜோடி நம்பர் 1, Boys vs girls, சூப்பர் சிங்கர் என விஜய் டிவியில் இவர் தொகுத்து வழங்காத நிகழ்ச்சிகள் இல்லை. இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து விவகாரத்தும் ஆனது.

மேலும் இவருக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடர்ந்து இவரால் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க முடியவில்லை. இருப்பினும் முக்கிய நடிகர்களின் நேர்காணலை மட்டும் தொகுத்து வழங்கி வருகிறார்.

அடிக்கடி போட்டோஷூட் செய்யும் பழக்கம் உடையவர் இவர். தற்போது படு வித்தியாசமாக இறங்கிய மாராப்பில் பெரிய பொட்டுடன் போட்டோஷூட் செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here