அஞ்சலி பாப்பா உடையில் படு கிளாமர் லுக்கில் டிடி…! பற்றி எரியும் இணையதளம்!!!

0

விஜய் டிவி தொகுப்பாளர்களில் முதல் இடத்தில் வகிப்பவர் டிடி எனப்படும் திவ்யதர்ஷினி. அண்மைக்காலமாக அவர்  தன்னுடைய பல ஹாட் லுக் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மிகவும் குட்டையான உடையில் செம ஹாட் லுக்கில் உள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

திவ்யதர்சினி அவர்கள் மலையாளத்தில் ஒரு குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு தமிழில் விஜய் டிவியில் உங்கள் தீர்ப்பு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானார். அதன் பிறகு சன் டிவி, ராஜ் டிவி என பல தொலைக்காட்சிகளில் தன்னுடைய பயணத்தை விரிவுபடுத்தினார்.

அவர் மீண்டும் விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன்னு என்ற நிகழ்ச்சி மூலம் நுழைந்தார். அதன் பிறகு அவர் இல்லாத விஜய் டிவி ஷோக்கள் இல்லை என்ற அளவிற்கு அவர் புகழ் பெற்றார். அவரின் துள்ளல் பேச்சும், தமிழும் அவருக்கு இந்த பெருமையை தேடி தந்தது.

மேலும் இவர் ஒரு சில படங்கள் மற்றும் சீரியல்களிலும் நடித்து உள்ளார். இந்நிலையில் அவர் அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவரின் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார். அந்த வகையில் தற்போது அவர் அஞ்சலி பாப்பா அணியும் ஷார்ட் டாப்  அணிந்து கொண்டு செம கிளாமர் லுக்கில் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த அவரின் ரசிகர்கள் தங்களின் லைக்ஸ்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here