பொதுமக்களே உஷார்., நாளை மறுநாள் இந்த பகுதிகளில் மின்தடை?? உங்க ஏரியா இருக்கானு பாத்துக்கோங்க!!!

0
பொதுமக்களே உஷார்., நாளை மறுநாள் இந்த பகுதிகளில் மின்தடை?? உங்க ஏரியா இருக்கானு பாத்துக்கோங்க!!!
பொதுமக்களே உஷார்., நாளை மறுநாள் இந்த பகுதிகளில் மின்தடை?? உங்க ஏரியா இருக்கானு பாத்துக்கோங்க!!! பொதுமக்களே உஷார்., நாளை மறுநாள் இந்த பகுதிகளில் மின்தடை?? உங்க ஏரியா இருக்கானு பாத்துக்கோங்க!!!

தமிழக மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக மின்சாரம் உள்ளது. எனவே தினந்தோறும் ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் மட்டுமல்லாமல் வியாபாரிகளும் மிகவும் அவதிப்படுகின்றனர். இது போன்று பொதுமக்கள் சிரமப்படாமல் இருக்க அந்ததந்த துணை மின் நிலையம் மின்தடை செய்யப்படும் நாளை முன்கூட்டியே அறிவித்து விடுகின்றனர். அந்த வகையில் நாளை மறுநாள்(07.09.2023) தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

இனிகோநகர், ரோச் காலனி, சகாயபுரம், மினிசகாயபுரம், மாதா தோட்டம், மத்திய கடற்சார் மீன்வள ஆராய்ச்சி நிலையம், தெற்கு பீச் ரோடு, லயன்ஸ்டவுன், தெற்கு காட்டன் ரோடு, சுனோஸ்காலனி, செயின்ட் பீட்டர் கோவில் தெரு, தெற்கு எம்பரர் தெரு, மணல் தெரு, பெரைரா தெரு, விக்டோரியா தெரு, பெரியகடை தெரு, ஜார்ஜ் ரோடு, கணேசபுரம், பாத்திமாநகர், இந்திராநகர், புல்தோட்டம், டெலிபோன் காலனி, தாமஸ் நகர், பனிமயநகர், தாமோதரநகர், வண்ணார்தெரு, பெருமாள் தெரு, சிவந்தாகுளம் ரோடு, சண்முகபுரம் பிராப்பர், சந்தை ரோடு, காந்திநகர், மேலசண்முகபுரம் 2-வது தெரு.

அரசு ஊழியர்களுக்கு இந்த தேதியில் தான் அகவிலைப்படி உயர்வு? வெளியான முக்கிய தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here