மக்களே உஷார்.., ஜூலை 31 இந்த பகுதியில் மின் வெட்டு.., இப்பவே ரெடியாகிக்கோங்க!!!

0
மக்களே உஷார்.., ஜூலை 31 இந்த பகுதியில் மின் வெட்டு.., இப்பவே ரெடியாகிக்கோங்க!!!
மக்களே உஷார்.., ஜூலை 31 இந்த பகுதியில் மின் வெட்டு.., இப்பவே ரெடியாகிக்கோங்க!!!

தமிழக மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க மின்வாரிய துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்றாக மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனால் ஊழியர்கள் பாதுகாப்பு கருதி பராமரிப்பு பணிகள் நடைபெறும் பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நாளை மறுநாள் திங்கட்கிழமை மேடவாக்கம், மாதவரம், கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டுக்குள் 100% புதுப்பிக்கத்தக்க மின்சாரம்., கோவா மாநில முதல்வர் அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here