PM கிசான் திட்ட விவசாயிகளே.., 16 வது தவணை இந்த தேதியில் தான் செலுத்தப்படும்.., வெளியான அறிவிப்பு!!!

0
PM கிசான் திட்ட விவசாயிகளே.., 16 வது தவணை இந்த தேதியில் தான் செலுத்தப்படும்.., வெளியான அறிவிப்பு!!!
நாடு முழுவதும் உள்ள சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு PM கிசான் திட்டத்தின் மூலம் 4 மாதத்திற்கு ஒரு முறை அவர்களது வங்கி கணக்கில் ரூ.2000 செலுத்தி வருகின்றனர். இதுவரை விவசாயிகளுக்கு 15 தவணைகள் செலுத்திய நிலையில் 16 வது தவணை எப்போது வரும் என பலரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் மத்திய அரசு சமீபத்தில் PM கிசான் திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் e-KYC தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்து அந்த பணிகளை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.
ஒருவேளை இந்த பணிகளை முடிக்காத விவசாயிகளுக்கு 16 வது தவணை கிடையாது எனவும் குறிப்பிட்டு இருந்தனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது விவசாயிகள் அனைவரும்  e-KY காண அனைத்து பணிகளையும் முடித்திருக்க வேண்டும். அதன் பின்பு தான்  இந்த பணிகளை முடித்தவர்களுக்கு மார்ச் மாதம் 16-வது தவணை வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here