‘தசரா’ கொண்டாட்டத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்…., வைரலாகும் புகைப்படம்….,

0
'தசரா' கொண்டாட்டத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்...., வைரலாகும் புகைப்படம்....,
'தசரா' கொண்டாட்டத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்...., வைரலாகும் புகைப்படம்....,

பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒதெலா இயக்கத்தில் நடிகர் நானி மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள திரைப்படம் ‘தசரா’. இத்திரைப்படம் தெலுங்கானா மாநிலம் கோதாவரிகானி அருகே உள்ள சிங்கரேணி நிலக்கரி சுரங்கத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அந்த வகையில், தெலுங்கு மொழியில் தயாரிக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இத்திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் இருந்து நல்ல விமர்சனங்களும் கிடைத்து வருகிறது.

நடிகை குஷ்பூவின் பழைய நண்பர் இவர் தான்….,அவரே பகிர்ந்த புகைப்படம்…..,

அந்த வகையில் ‘தசரா’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானதை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் அனைவரும் கேக் வெட்டி உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த கொண்டாட்டம் தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here