பிரபல தமிழ் நடிகருக்கு கொரோனா பாதிப்பு – உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை!!

0

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராகவும் நடிகராகவும் உள்ளவர் சிவசங்கர். இவர் அலை, வரலாறு, தில்லுக்கு துட்டு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் பல பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தற்போது இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவருக்கு கொரோனா தொற்று பரவியதை அடுத்து இவர் மனைவி மகனுக்கும் கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர் நலம்பெற்று மீண்டு வர ரசிகர்கள் பிராத்தனை செய்து வருகின்றனர்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here