லியோ ஷூட்டிங்கை சத்தமே இல்லாமல் முடித்த பிக் பாஸ் பிரபலம்.., அவரே வெளியிட்ட அறிவிப்பு!

0
லியோ ஷூட்டிங்கை சத்தமே இல்லாமல் முடித்த பிக் பாஸ் பிரபலம்.., அவரே வெளியிட்ட அறிவிப்பு!
லியோ ஷூட்டிங்கை சத்தமே இல்லாமல் முடித்த பிக் பாஸ் பிரபலம்.., அவரே வெளியிட்ட அறிவிப்பு!

நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தை குறித்து நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் கொடுத்த அப்டேட் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

லியோ திரைப்படம்

நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து சென்சேஷன் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் படைப்பில் உருவாகும் லியோ படத்தில் நடித்து வருகிறார். தற்போது படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை மிஷ்கின், கௌதம் மேனன் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து, KGF பட புகழ் சஞ்சய் தத் சமீபத்தில் களமிறங்கியுள்ளார். இதுகுறித்து வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ஹைப்பை ஏற்றியது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் படத்தை குறித்து நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் கொடுத்த அப்டேட் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அதாவது, டான்ஸ் மாஸ்டரும் நடிகருமான சாண்டி மாஸ்டர் லியோ படத்தில் இருக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், சாண்டி சமீபத்தில் நடந்த கல்லூரி விழாவில் விருந்தினராக சென்றுள்ளார்.

ஆத்தாடி., கிளாமர்ல கூட இம்புட்டு வெரைட்டி இருக்கா., சும்மா கிடந்த இளசுக மனசை தவிக்க விடும் ரேஷ்மா!!

அப்போது அவர் மேடையில் பேசும் போது லியோ குறித்து அப்டேட் கேட்டனர். அதற்கு சாண்டி பேசியதாவது, சூட்டிங் சூப்பரா போய்ட்டு இருக்கு. இந்த படத்துல விஜய் சாரை வேற மாதிரி காட்டியிருக்கிறார் லோகேஷ். என்னுடைய பகுதிகளை ஷூட்டிங் எடுத்து முடிச்சுட்டாங்க. விஜய் fans க்கு ஒரு ட்ரீட் இருக்கு என்று கூறியுள்ளார். அவர் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here