பிரபு தேவாவின் “வுல்ஃப்” படத்தின் டீசர் தேதி வெளியீடு.., படக்குழு அதிர்க்கபூர்வ அறிவிப்பு!!

0
பிரபு தேவாவின்
பிரபு தேவாவின் "வுல்ஃப்" படத்தின் டீசர் தேதி வெளியீடு.., படக்குழு அதிர்க்கபூர்வ அறிவிப்பு!!

டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவா நடிப்பில் தற்போது உருவாகி வரும் 60வது படம் திரைப்படம் தான் ‘வுல்ஃப்’. இப்படத்தில் பிரபு தேவாவுடன் சேர்ந்து அனுசுயா பரத்வாஜ், வசிஷ்ட சிம்ஹா, ஆர்.ஜே.ரமேஷ், ராய் லக்ஷ்மி மற்றும் அஞ்சு குரியன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை வினு வெங்கடேஷ் என்பவர் இயக்கியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் இப்படம் உருவாகி வரும் இந்த படத்தை குறித்து படக்குழு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது நடிகர் பிரபு தேவா நடிப்பில் வித்தியாசமாக உருவாகி வரும் வுல்ஃப் படத்தின் டீசர் வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு போஸ்டர் மூலம் தெரிவித்துள்ளது. மேலும் இப்படம் விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

தலைவருக்கு வில்லனாகும் உலகநாயகன்.., பக்காவா கதையை ரெடி செய்யும் லோகேஷ் கனகராஜ்.., அடுத்த 1000 கோடி கன்பார்ம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here