அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்…, மீண்டும் 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு…, சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு!!

0
அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்..., மீண்டும் 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு..., சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு!!
அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்..., மீண்டும் 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு..., சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு!!

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, 7 வது ஊதிய பரிந்துரையின் கீழ் ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படியை மத்திய மற்றும் மாநில அரசுகள் உயர்த்தி வருகின்றன. இதன்படி, ராஜஸ்தான், ஹரியானா, தமிழகம் உள்ளிட்ட பல மாநில அரசுகள் அகவிலைப்படியை 38%-திலிருந்து 4% அதிகரித்து 42%-மாக வழங்கி வருகின்றன. இந்த வகையில், சத்தீஸ்கர் அரசு தற்போது அகவிலைப்படி உயர்வு குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது, ஜூலை 1ம் தேதி முதல் சத்தீஸ்கர் மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 38% அகவிலைப்படியை 4% அதிகரித்து 42%-மாக வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், 6 வது ஊதிய பரிந்துரையின் கீழ் வழங்கப்படும் அகவிலைப்படி 212 சதவீதத்தில் இருந்து 9 % அதிகரித்து 221-% மாக ஜூலை 1ம் தேதி முதல் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, ஒப்பந்த நியமன பதவியின் திருத்தப்பட்ட ஊதிய அமைப்பின் படி, பே மெட்ரிக் 01 முதல் 16 வரையிலான ஊழியர்களின் மாதாந்திர மொத்த ஒப்பந்த ஊதியம் ரூ.14,400ல் இருந்து ரூ.1,19,715 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…, மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here