என்னது அதுக்குள்ளயா?? டி.இமானை வெளுத்து வாங்கி 2வது கல்யாணத்திற்கு தயாரான முதல் மனைவி!!

0
என்னது அதுக்குள்ளயா?? டி.இமானை வெளுத்து வாங்கி 2வது கல்யாணத்திற்கு தயாரான முதல் மனைவி!!
என்னது அதுக்குள்ளயா?? டி.இமானை வெளுத்து வாங்கி 2வது கல்யாணத்திற்கு தயாரான முதல் மனைவி!!

பிரபல இசையமைப்பாளர் இமானின் முன்னாள் மனைவி மோனிகா, இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளதாக, பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

 பிரபல நடிகர் கருத்து :

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வந்தவர் டி இமான். இவர் தனது மனைவி மோனிகாவை, அண்மையில் விவாகரத்து செய்து பிரிந்தார். இதனை அடுத்து, ஒரு குழந்தைக்கு தாயான பிரபல நடிகரின் மகள் எமிலி என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து மோனிகா, இமான் குறித்து மோசமாக பதிவிட்டு வந்தார்.

இந்த நிலையில், இமானின் முன்னாள் மனைவி மோனிகா இமான் போலவே, தானும் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வேன் என சவால் விடுத்திருப்பதாக பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. கடந்த சில தினங்களாக, பிரபலங்கள் குறித்து, பயில்வான் ரங்கநாதன் தெரிவித்து வரும் கருத்துக்கள் இணையத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here