அருள்நிதியின் அதிரடி திரில்லர் படமாக உருவாகியுள்ள D பிளாக் – மிரளவைக்கும் ட்ரைலர்!!

0

தொடர்ந்து பல திரில்லர் படங்களில் நடித்து வந்த அருள்நிதி மீண்டும் ஒரு திரில்லர் திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படத்தின் ட்ரைலர் வெளியான நிலையில் மக்களின் ஆதரவை குவித்து வருகிறது.

D பிளாக்:

நடிகர் அருள்நிதி தன்னுடைய திரைப்படங்கள் அனைத்திலும் புதுவிதமாக கதைகளையே தேர்ந்தெடுத்து நடிப்பவர். இரவுக்கு ஆயிரம் கண்கள், டிமாண்டி காலனி, ஆறாது சினம், தகராறு, வம்சம் மற்றும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்துள்ள திரைப்படங்கள் அனைத்துமே பயங்கரமான திரில்லர் சண்டைக்காட்சி படமாக தான் இருக்கும்.

தற்போது அருள்நிதி யூடியூப் மூலம் பிரபலமான எருமசாணி டீம்முடன் இணைந்து D பிளாக் என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படமும் மிரட்டலான ஒரு திரில்லர் படமாகவே உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக அவந்திகா என்னும் புதுமுக நடிகை நடித்துள்ளார். கல்லூரியில் நடக்கும் மர்ம கொலைகளை வைத்தே இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியான நிலையில் மக்களின் மத்தியில் இருந்து அதிகமான வரவேற்பு கிடைத்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here