திசை மாறிய மோச்சா புயல்., தப்பித்த தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்கள்?? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0
திசை மாறிய மோச்சா புயல்., தப்பித்த தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்கள்?? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வளிமண்டல கீழடுக்கில் காற்றின் திசை மாறுபாடு காரணமாக மழைப்பொழிவு பதிவாகி வந்தது. வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் பதிவாகியதால் குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் தென் வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் பகுதிகளில் மோச்சா புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தனர். தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் மே 11ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் எனவும் எச்சரித்து இருந்தனர்.

இந்த விஷயத்தால் தான் பீட்டர் பால் உயிரிழந்தார் – உண்மையை போட்டு உடைத்த வனிதா விஜயகுமார்!!

ஆனால் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மியான்மர், வங்கதேசம் நாடுகளை நோக்கி நகரும் இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. எனவே வங்கக்கடலில் உருவாக உள்ள இந்த மோச்சா புயலால் இந்தியாவுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here