என்னமா என்ன ஆச்சு??… Angry Bird ரியாக்சனில் நம்ம ஷிவாங்கி வெளியிட்ட போட்டோ!!

0

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர் ஷிவாங்கி. அந்த நிகழ்ச்சியில் தன்னுடைய சேட்டைகளால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர். தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அவர் அந்த கருப்பு மற்றும் வெள்ளை நிற புகைப்படத்தில்  Angry Bird ரியாக்சனில்  உள்ளார். இந்த புகைப்படத்திற்கு அவரின் ரசிகர்கள் கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

ஷிவாங்கி அவர்கள் இசை பின்னணியை கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர். இவர் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு பரிச்சயமானவர். அந்த நிகழ்ச்சியில் தனது குரலால் மக்களை கட்டிப்போட்டவர் ஷிவாங்கி. அந்த நிகழ்ச்சிக்கு பிறகு சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி மூலம் மறுபடியும் சின்னத்திரைக்கு வந்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் செய்யும் சேட்டைகள் ,லூட்டிகள் என அனைத்தும் ரசிக்கக்கூடிய ஒன்றே.

அவரின் மயக்கும் குரலுக்கு சிலர் அடிமை என்றால் அவரின் இந்த குறும்பு தனத்திற்கு பலர் அடிமையாக இருக்கின்றனர். அந்த அளவுக்கு இவர் அந்த நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்து உள்ளார். இந்நிலையில் தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அந்த கால புகைப்படம் போல பிளாக் அண்ட் ஒயிட் நிறத்தில் Angry Bird ரியாக்சனில் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரல் ஆகிவருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here