கொள்ளை அழகில் பளபளக்கும் தாவணியில் தேவதையாக ஜொலிக்கும் ரித்திகா…!வெளியான லேட்டஸ்ட் கிளிக்!!!

0
தன் நீண்ட நாள் கனவை நிறைவேற்றிய பாக்கியலட்சுமி ரித்திகா - குவியும் பாராட்டுகள்!

விஜய் டிவி பிரபல சீரியல் மூலம் திரை முன் தோன்றியவர் நடிகை ரித்திகா. அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்து வருகிறார். அந்த வகையில் பாவாடை தாவணியில் செம அழகாக உள்ள புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த  ரசிகர்கள் ரித்திகா அழகை வர்ணித்து வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீசன் 1 சீரியல் மூலம் சின்னத்திரையில் வந்தவர் நடிகை ரித்திகா. மேலும் இவர் பிரபல டிக் டாக் செயலி மூலம் பல வீடியோக்களை செய்து புகழ் அடைந்தவர். ராஜா ராணி சீரியலை தொடர்ந்து தற்போது மிக விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கிய லட்சுமி சீரியலில்  நடித்து வருகிறார். இதனிடையே குக் வித் கோமாளி சீசன் 2வில்  ஒரு போட்டியாளராக நுழைந்தார். காமெடிக்கு பஞ்சம் இல்லாத அந்த நிகழ்ச்சியில், பாலாவுடன் இணைந்து பல சேட்டைகள் மற்றும் காமெடிகள் பலவற்றை நிகழ்த்தி உள்ளார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் தன்னுடைய பல புகைப்படங்களை வெளியிட்டு அழகால் அனைவரையும் கட்டிப்போட்டு வருகிறார். மேலும் அவரின் அழகில் ரசிகர்கள் அனைவரும் கிறங்கி கிடக்கின்றனர். தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பளபளக்கும்  பிங்க் மற்றும் நீல நிறம் கலந்த தாவணியில் அழகு கொஞ்சும் தேவதையாக உள்ளார். இந்த புகைப்படம் அவரின் ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது.மேலும் அவரின்  ரசிகர்கள் சிலர் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லாமல் திகைப்பில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here