அட பாவமே.., யாரு கண்ணு பட்டுச்சோ.., விபத்தில் சிக்கிய குக் வித் கோமாளி பிரபலம்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0
அட பாவமே.., யாரு கண்ணு பட்டுச்சோ.., விபத்தில் சிக்கிய குக் வித் கோமாளி பிரபலம்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
அட பாவமே.., யாரு கண்ணு பட்டுச்சோ.., விபத்தில் சிக்கிய குக் வித் கோமாளி பிரபலம்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

விஜய் டிவியில் பேமஸ் ஷோவான குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்று பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் தான் நடிகை பவித்ரா. அந்த நிகழ்ச்சியில் கோமாளி புகழுடன் சேர்ந்து பல சேட்டைகள் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அந்த ஷோவில் இருந்து எலிமினேட்டாகி வெளியேறினாலும், பின்னர் Wild Card ரவுண்டு மூலம், மீண்டும் என்ட்ரி கொடுத்து பைனல் வரை சென்றார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதையடுத்து காமெடி நடிகர்சதீஷ் ஹீரோவாக அவதாரம் எடுத்த நாய் சேகர் என்கிற படத்தின் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார். அதன் பின்னர் எந்த படத்திலும் கமிட்டாகாமல் இருந்து வந்த பவித்ரா தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

கண்ணம்மா கொலைகாரி இல்ல.., நடந்த உண்மை இது தான்.., பாரதி கண்ணம்மா 2 கிளைமாக்ஸ் இதுதான்!!

ஆனால் கடந்த மூன்று வாரங்களாக போட்டோ எதுவும் பதிவிடாமல் இருந்த பவித்ராவுக்கு என்ன ஆனது ஏதானது என்று ரசிகர்கள் பதறி போன நிலையில் பவி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார். அதில் சிறிய விபத்தில் சிக்கியதாகவும். பெரிய அடி எதுவும் இல்லை, மூன்று வாரங்கள் ஆகிவிட்டது, தற்போது அந்த விபத்தில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here