இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மேம்படுவதால் பல்வேறு துறைகளில் நவீன தொழில்நுட்பங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. ஆனால் இன்டர்நெட் வளர்ச்சியால் வங்கிகளில் வாடிக்கையாளர் கணக்கில் சட்டவிரோத செயல்களை மோசடி கும்பல் மேற்கொண்டு வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதையடுத்து வங்கி மோசடியை தடுக்க அவ்வப்போது வாடிக்கையாளர்களின் KYC களை பரிசோதிக்க அரசு தெரிவித்திருந்தது. இதனால் அடையாள அட்டைகளுடன் பரிசோதனை செய்வதில் ஏதேனும் மாற்றம் இருந்தால் ஆவணங்களை சமர்ப்பிக்க வாடிக்கையாளர் வங்கிக்கு சென்று வந்தனர். இந்நிலையில் RBI புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
கொரோனா விஷயத்தில் மெத்தனம் காட்டும் சீனா., காற்றில் பறந்த கட்டுப்பாடுகள், வீம்பு பேசும் Youngsters!!
அதாவது வங்கிகளில் KYC அப்டேட்களை வாடிக்கையாளர் ஆன்லைன் மூலம் ஆவணங்களை சமர்ப்பிக்கலாம் என RBI தெரிவித்துள்ளது. மேலும் வாடிக்கையாளரின் மொபைல் பேங்கிங், இ-மெயில், மற்றும் மொபைல் எண் மூலமாகவும் வங்கியின் V-CIP மூலமாகவும் KYC அப்டேட் செய்யலாம் என்று அறிவுறுத்தியுள்ளது.