bigg boss வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டாரா ஷிவின்?? விஜய் டிவியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!!

0
bigg boss வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டாரா ஷிவின்?? விஜய் டிவியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!!
bigg boss வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டாரா ஷிவின்?? விஜய் டிவியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எலிமினேஷன் பிராசஸ் கடுமையாக போய்க் கொண்டுள்ளது. அந்த வகையில் கடந்த வார இறுதியில் கதிர் வெளியேறியுள்ளார். இந்நிலையில் இந்த வீட்டிற்குள் 4 போட்டியாளர்கள் தங்களுக்குள் போட்டியிட்டு வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதில் மிகவும் ஸ்ட்ராங்கான கண்டெஸ்ட்டாக ஷிவின் போட்டியிட்டு வருகிறார். இவர் கடந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்று வெளியேற போவதாக தகவல் பரவி வந்த நிலையில், அதை பொய்யாக்கி மக்களால் காப்பாற்றப்பட்டார்.

என்னது, வாடி போடின்னு பேசுவியா? உனக்கு அவ்வளவு திமிரா? பிக் பாஸ் அசீமை துவைத்தெடுத்த நடிகை!!

இந்நிலையில் இணையத்தில் நெட்டிசன்களால் ஒரு தகவல் பரப்பப்பட்டு வருகிறது. அதாவது வரும் நாட்களில் ஷிவின் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவார் என கூறப்பட்டு வருகிறது. இதை கேட்ட அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. எனவே பொறுத்து இருந்து பார்ப்போம் ஷிவின் காப்பாற்றப்படுவாரா?? இல்லையா என்று.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here