அனல் பறக்க காத்திருக்கும் CSK vs GT ஆட்டம்…, இணையத்தில் வைரலாகும் போஸ்டர்கள்!!

0
அனல் பறக்க காத்திருக்கும் CSK vs GT ஆட்டம்..., இணையத்தில் வைரலாகும் போஸ்டர்கள்!!
அனல் பறக்க காத்திருக்கும் CSK vs GT ஆட்டம்..., இணையத்தில் வைரலாகும் போஸ்டர்கள்!!

ஐபிஎல் தொடரின் 16 வது சீசனுக்கான லீக் சுற்றுகள் முடிவில் குஜராத் (GT), சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK), லக்னோ (LSG) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றனர். இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள பிளே தொடரின் முதல் போட்டியில், CSK அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாட உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த பிளே ஆப் போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர். இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் விதமாக, ஜியோ சினிமா மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிர்வாகம் CSK மற்றும் GT போட்டிக்கான போஸ்டர்களை வெளியிட்டுள்ளது.

என்னது., விடாமுயற்சி படத்திலிருந்து அஜித் விலகிறாரா? வெளியான ஷாக் தகவல்!!

இந்த போஸ்டரில், CSK அணி சார்பாக தோனி, ஜடேஜா மற்றும் டெவோன் கான்வே ஆகியோரும், குஜராத் (GT) அணி சார்பாக ஹர்திக் பாண்டியா, சுப்மன் கில் மற்றும் முகமது ஷமி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். தற்போது இந்த போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here