அட நீங்களுமா., விஜய்யின் அரபிக் குத்து பாடலுக்கு செம ஆட்டம் போட்ட CSK வீரர்கள் – தீயாய் பரவும் வீடியோ!

0
அட நீங்களுமா., விஜய்யின் அரபிக் குத்து பாடலுக்கு செம ஆட்டம் போட்ட CSK வீரர்கள் - தீயாய் பரவும் வீடியோ!

கடந்த சில நாட்களாக இணையத்தில் பலரால் பேசப்படும் இரண்டு ட்ரெண்டிங் விஷயங்களில் ஒன்று IPL மற்றொன்று பீஸ்ட் படத்தில் இடம் பெற்றுள்ள அரபிக் குத்து பாடல். இப்பாடல் வெளியாகி பல வாரங்கள் ஆனாலும் இதன் மவுசு மட்டும் குறையவில்லை.

சமந்தா, கீர்த்தி சுரேஷ், ஷில்பா ஷெட்டி போன்ற பல பிரபலங்கள் இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின. இந்நிலையில் இவர்களின் வரிசையில் IPL போட்டியில் பங்கேற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களும் அரபிக் குத்து பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளனர்.

நடிகை பிரியா பவானி சங்கர் நடத்திய Stunning போட்டோஷூட்., இணையத்தில் செம வைரல்!!

CSK அணியின் ஜெர்சியோடு வேட்டியை கட்டிக்கொண்டு கிரிக்கெட் வீரர்கள் நடனமாடிய இந்த வீடியோ தற்போது விஜய் மற்றும் CSK ரசிகர்கள் மத்தியில் அதிக வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by SS Music (@ssmusicofficial)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here