வாரிசின் டிரைலரில் CSK வின் தல தோனி…, ஆட்ட நாயகனாக மாஸ் காட்டிய வீடியோ வைரல்!!

0
வாரிசின் டிரைலரில் CSK வின் தல தோனி..., ஆட்ட நாயகனாக மாஸ் காட்டிய வீடியோ வைரல்!!
வாரிசின் டிரைலரில் CSK வின் தல தோனி..., ஆட்ட நாயகனாக மாஸ் காட்டிய வீடியோ வைரல்!!

இந்தியாவில் பிரபலமான ஐபிஎல் தொடர் இந்த வருடம் மார்ச் மாத இறுதியில் இருந்து தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான மினி ஏலம் கடந்த மாதம் நடைபெற்றது. இதன் மூலம், அனைத்து அணிகளும் தங்களுக்கு வேண்டிய வீரர்களை போட்டி போட்டு கொண்டு ஏலத்தில் எடுத்து கொண்டனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனால், எதிர்வரும் ஐபிஎல் சீசன் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதில், குறிப்பாக அதிக முறை சாம்பியன் பட்டத்தை வென்ற CSK அணியின் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி உள்ளது. இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் விதமாக, CSK ஆனது, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நேற்று வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருந்தது.

செல்ஃபி  மோகத்தால் நடிகை நிவேதா பெத்துராஜ் செய்த விபரீதம்.,இது உங்களுக்கே ஓவரா தெரிலையா?

இதனை தொடர்ந்து, இன்றும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் தளபதி விஜய்யின் வாரிசு பட வசனம் பேக்ரவுண்டில் ஒலிக்க நம்ம தல தோனி, ஷாட்டுகளை பறக்க விட்டு ஆட்டத்தின் நாயகனாக வலம் வந்துள்ளார். தற்போது இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Chennai Super Kings (@chennaiipl)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here