‘புஷ்பா’ பட ஸ்டைலில் டேவிட் வார்னரின் மிரட்டலான நடனம் – வைரலாகும் வீடியோ!!

0

பலரும் புஷ்பா பட பாடலுக்கு நடனமாடி மகிழ்ந்து கொண்டிருக்கும் வேளையில் கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னரும் புஷ்பா ஸ்டைலில் நடனமாடியுள்ளார். அந்த நடன வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

புஷ்பா ஸ்டைலில் டேவிட் வார்னர்

சுகுமார் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட ”புஷ்பா” திரைப்படம் எதிர்பார்ப்பை விட மிக பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது. இந்த திரைப்படம் கடந்த டிசம்பர் 17 அன்று திரையரங்கங்களில் வெளியானது. செம்மர கடத்தலை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் அதிகமாக வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தின் வெற்றி முழுக்க முழுக்க இந்த பாடல்களை வைத்தே தீர்மானிக்கப்பட்டது. பலரும் இந்த திரைப்பட பாடலுக்கு ரீலிஸ் செய்து பதிவிட்டு வருகின்றனர்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னரும் புஷ்பா ஸ்டைலில் நடனமாடியுள்ளார். ஐபிஎல் தொடரின் போதே அடிக்கடி டேவிட் வார்னர் தனது மிரட்டலான நடனத்தை காட்டி விடுவார். தற்போது புஷ்பா ஸ்டைலில் ஆடுவது போன்ற வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சமூக வலை பக்கங்கள் எங்கிலும் வைரலாகி வரும் இந்த விடீயோவிற்கு பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by David Warner (@davidwarner31)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here