குக் வித் கோமாளி சீசன் 4ன் பைனலுக்கு சென்ற முதல் போட்டியாளர் இவர் தான்.., ரசிகர்கள் வாழ்த்துமழை!!

0
குக் வித் கோமாளி சீசன் 4ன் பைனலுக்கு சென்ற முதல் போட்டியாளர் இவர் தான்.., ரசிகர்கள் வாழ்த்துமழை!!
குக் வித் கோமாளி சீசன் 4ன் பைனலுக்கு சென்ற முதல் போட்டியாளர் இவர் தான்.., ரசிகர்கள் வாழ்த்துமழை!!

விஜய் தொலைக்காட்சியில் நம்பர் 1 ரியாலிட்டி ஷோவாக இருந்து வருவது தான் குக் வித் கோமாளி. பிக் பாஸ் ஷோக்கு அடுத்து மக்களை அதிகம் கவர்ந்த நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி. இதுவரை மூன்று சீசன்கள் முடிந்த நிலையில் நான்காவது சீசன் ஜனவரி மாதம் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த சீசனில் தாமு, வெங்கடேஷ் பட் என இருவரும் வழக்கம் போல் நடுவர்களாக இறங்க, புது கோமாளிகள் களமிறங்கி பட்டையை கிளப்பி வருகின்றனர். தற்போது இந்த ஷோ இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில் இனி வரும் எபிசோடுகளில் சிறப்பு விருந்தினர்களாக வர இருக்கும் பிரபலங்கள் குறித்து இணையத்தில் சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

ஆதார் எண்ணுடன் இதை இணைத்தால் மட்டுமே சம்பளம்.., வெளியான அதிரடி அறிவிப்பு!!

அதாவது குக் வித் கோமாளியில் அடுத்து வரப்போகும் நிகழ்ச்சிகளில் கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் Chakravarthy Arun மற்றும் Venkatesh Iyer இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர். இதனால் ரசிகர்கள்;படு உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். மேலும் இந்த ஷோவின் பைனலுக்கு செல்லும் முதல் போட்டியாளராக சிவாங்கி செலக்ட் ஆகி உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here