குறைந்த வட்டியில் இவர்களுக்கு கடன் வழங்க ஏற்பாடு.., மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!!!

0
குறைந்த வட்டியில் இவர்களுக்கு கடன் வழங்க ஏற்பாடு.., மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!!!
குறைந்த வட்டியில் இவர்களுக்கு கடன் வழங்க ஏற்பாடு.., மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர்க்கு சொந்த வீடு கட்டுவதே மிகப்பெரிய கனவாக உள்ளது. ஆனால் ஏழை, நடுத்தர குடும்பத்தினர் தங்களது கனவை நிறைவேற்ற மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் இவர்களது சிரமத்தை போக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் கடன் உதவிகளை வழங்கி வருகிறது. சமீபத்தில் கூட நகர்ப்புறங்களில் உள்ள ஏழை, நடுத்தர மக்களுக்கு வீட்டு வசதி கடன், மானியங்களை மத்திய அரசு விரைவில் வழங்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்நிலையில் 2023-24-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் முதற்கட்டமாக நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் 2 மற்றும் 3 அடுக்கு நகரங்களில் நடைபெற்று வரும் பணிகளுக்கு மிக குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும் என மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி 1.5 சதவீதம் என குறைவான வட்டியில் உள்கட்டமைப்பு கடன்களை பெறலாம் என கூறியுள்ளனர்.

Gpay, Phonepe பயனர்களுக்கு குட் நியூஸ்.., RBI வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here