முத்திய ரீல்ஸ் மோகம்….,ஐபோனுக்காக குழந்தையை விற்ற தம்பதி….,இப்படியும் இருப்பாங்களா?

0
முத்திய ரீல்ஸ் மோகம்....,ஐபோனுக்காக குழந்தையை விற்ற தம்பதி....,இப்படியும் இருப்பாங்களா?
முத்திய ரீல்ஸ் மோகம்....,ஐபோனுக்காக குழந்தையை விற்ற தம்பதி....,இப்படியும் இருப்பாங்களா?

இன்றைய நவீன உலகத்தில் செல்போன் மீதான மோகம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக, இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் இடம்பெற்றிருக்கும் ரீல்ஸ் போன்ற அம்சங்கள், டெக்னாலஜி தெரியாத குழந்தைகளைக் கூட அடிமையாக்கி வைத்திருக்கிறது. இந்த அடிமைத் தனத்தினால் பெற்றோர், தங்களது குழந்தையை விற்ற சம்பவம் நமது நாட்டில் நடந்திருக்கிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

நான் ரெடி தான் வரவா…,அயர்லாந்து T20க்கு தயாராகும் இந்திய கிரிக்கெட் பிரபலம்…,

அதாவது, மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சதி – ஜெய்தேவ் தம்பதியினர் ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றுவதற்காக தங்களது 8 வயது குழந்தையை விற்று ஐபோன் 14 வாங்கியுள்ளனர். இந்த புதிய ஐபோன் வந்தவுடன் குழந்தை காணாமல் போனதைக் கவனித்த அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவிக்க, விசாரணையில் இந்த தகவல் வெளிவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பாரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here