
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் HD பிரிண்ட் சில நாட்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியானாலும், படத்தை ரசிகர்கள் தியேட்டரில் பார்த்து enjoy செய்து வருகின்றனர். மேலும் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிக்கும், நெல்சனுக்கும் புதிய காரை பரிசாக கொடுத்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் சர்பரைஸ் செய்தார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
ஆனால் படத்தின் ஆணிவேராக இருந்த அனிருத்-க்கு எந்த பரிசும் தராமல் இருந்தனர்.இதனால் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் படத்தின் நாயகன் அனிருத்துக்கு ஏன் பரிசு இல்லை என்று கமெண்ட் செய்ய தொடங்கினர். இந்நிலையில் அனிருத்துக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் PORSCHE காரை பரிசாக கொடுத்துள்ளார். இக்காரின் விலை ரூ.1.40 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது அனிருத் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஐயோ., ஜூம் பண்ணி பார்த்தா என்னவோ ஆகுதே., கிளாமர் உடையில் கிறுக்கேத்தி நிக்கும் ஐஸ்வர்யா மேனன்!!