வேகமெடுக்கும் கொரோனா வைரஸ்.., பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு – உலக சுகாதார மையம் அறிவிப்பு!!

0
வேகமெடுக்கும் கொரோனா வைரஸ்.., பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு - உலக சுகாதார மையம் அறிவிப்பு!!
வேகமெடுக்கும் கொரோனா வைரஸ்.., பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு - உலக சுகாதார மையம் அறிவிப்பு!!

கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகத்தை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது தடுப்பூசிகள் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மூலம் கட்டுக்குள் வந்தது. ஆனால் தற்போது சில நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் அந்தந்த அரசுகள் மக்களை காப்பாற்ற முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை குறித்து உலக சுகாதார மையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இது தொடர்பான அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, உலகம் முழுவதும் 688,256,596 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதே போல் 6,874,258 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி கொரோனாவின் தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 660,684,793 பேர் . மேலும் உலகம் முழுவதும் 20,697,545 மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது..

ஷாருக்கானுடன் டேட்டிங் மட்டும் தான்..,ஆனா கல்யாணம் இல்ல.., உண்மையை உடைத்த ப்ரியங்கா சோப்ரா!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here