கமல் பட நடிகைக்கு கொரோனாவா?? அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0

நாட்டு மக்களை அச்சுறுத்தும் கொரோனா அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் பொதுமக்கள் என அனைவரையும் பாதித்து வருகிறது.நடிகை ஆண்ட்ரியாவும் தற்போது கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் ஆண்ட்ரியா:

திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை ஆண்ட்ரியா தமிழில் பல்வேறு படங்களில் தனது எதார்த்தமான நடிப்பினால் தனது பாடலினாலும் பல்வேறு ரசிகர்களின் மனதை வென்றவர். தான் நடிக்கும் கதாபாத்திரமாக வாழ்ந்து காட்டுவதில் சிறந்து விளங்கும் நடிகையாக வலம் வருகிறார் ஆண்ட்ரியா.

அச்சுறுத்தும் கொரோனா அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் பொதுமக்கள் என அனைவரையும் பாதித்து வருகிறது. நடிகை ஆண்ட்ரியாவும் தற்போது கொரோனவால் பாதிக்கப்பட்டு தற்போது குணமடைந்து வருவதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “கடந்த வாரம் எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. என்னை கவனித்துக்கொண்ட நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் நன்றி. தற்போது நான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறேன். நன்றாக குணமடைந்து வருகிறேன்” எனவும் குறிப்பிட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here