Thursday, June 24, 2021

முடியலடா சாமி இந்த கொரோனா அக்கப்போர் – இப்படிலாமா பரவும் !!!

Must Read

நாடு முழுவதும் கொரோனா தொற்று தாண்டவம் ஆடி வருகிறது.இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் இறப்பு விகிதமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தற்போது கொரோனா தொற்று உள்ளவர்கள் பேசினாலே நோய் பரவுகிறது என திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது .

கொரோனா கொடுமைகள்:

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. நாளுக்கு நாள் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் அதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தி கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது அரசு. மக்கள் அதிகம் கூடும் இடங்கள், மேலும் கொரோனா பாதித்தவரின் இருமல் மூலம் மட்டுமே கொரோனா தொற்று பரவும் என கூறப்பட்ட நிலையில் தற்போது அதிர்ச்சியளிக்கும் வண்ணம் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் ‘ஏரோசோல்’ எனப்படும் எச்சிலின் சிறிய துகள்கள் காற்றில் 10 மீட்டர் தூரம் வரை பரவும். இந்த ஏரோசோல்கள் அதிக நேரம் உயிருடன் இருக்கும்.காற்றில் இருந்து ஏரோசோல்கள் விழுந்த இடத்தை ஒருவர் தொட்டுவிட்டு தனது மூக்கையோ, கண்களையோ தொட்டால் அவர் வைரசால் பாதிக்கப்படுவது உறுதியாகி உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.எனவே மக்கள் நல்ல காற்றோட்டம் உள்ள பகுதிகளில் இருப்பது மற்றும் முக கவசம் அணிதல் , கிருமி நாசினி பயன்படுத்துவது,கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல் போன்றவை மூலம் கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்கலாம்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ஸ்டாலினுடன் நெருக்கமாக இருக்கும் ராஜாராணி நடிகர் – ஒருவேளை ;சொந்தக்காரங்களா இருப்பாங்களோ??

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் ஹீரோவின் தம்பியாக நடித்து வரும் பாலாஜி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து எடுத்த புகைப்படம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -