20 முதல் 50 வயது வரை குறி வைக்கும் இரண்டாம் அலை கொரோனா – இளைஞர்களே ஜாக்கிரதை!!!

0
20 முதல் 50 வயது வரை குறி வைக்கும் இரண்டாம் அலை கொரோனா - இளைஞர்களே ஜாக்கிரதை!!!
20 முதல் 50 வயது வரை குறி வைக்கும் இரண்டாம் அலை கொரோனா - இளைஞர்களே ஜாக்கிரதை!!!

கொரோனா பரவலின் ஆட்டம் நாளுக்கு நாள் உச்சம் அடைகிறது. இதன் தாக்கம் மிகவும் பயங்கரமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இதனை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.இதனைத் தொடர்ந்து இதற்கு முன் வந்த கொரோனா  பரவல் 60 வயதிற்கு மேல் உள்ளவர்களையே தாக்கியது,ஆனால் இரண்டாம் ஆலையில் இருக்கும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனா பரவல் இரண்டாம் அலை தொற்று குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அதிகம் தாக்குகிறது.இந்த இரண்டாம் அலையின் நோய் தொற்று அதிக சக்தி வாய்ந்ததாக உள்ளது எனவே இதை மக்கள் அலட்சியப்படுத்தாமல் இன்னும் கவனமாக இருக்க வேண்டும் அதாவது இதற்கு முன் வந்த கொரோனா தொற்று 60 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்களை மட்டுமே அதிகம் தாக்கியது.அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கம்மியாக இருக்கும் என கூறினர். ஆனால் இந்த முறை வந்துள்ள இரண்டாம் அலையின் நோய் பரவல் முன்னதை விட இது அதிகம் தாக்கும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது.

இளசுகளை தாக்கும் இரண்டாம் அலை கொரோனா...
இளசுகளை தாக்கும் இரண்டாம் அலை கொரோனா..

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இது 20 வயதுக்கு மேற்பட்ட 50 வயதுக்குள் உள்ள குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அதிகம் தாக்குகின்றது 20 வயதுக்கு மேற்பட்டோர் நம்மிடம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது என அலட்சியமாக எண்ணி முகக் கவசம் அணியாமல் நண்பர்களுடனும் உறவினர்களுடனும் விளையாடி சுற்றி அலைந்து வருகின்றனர் இதில் சிலர் கொரோனா என்று சொன்னாள் நம்மளை தனிமைப் படுத்தி விடுவார்கள் நம்முடன் யாரும் பேச மாட்டார்கள் என எண்ணி சொல்லாமலே வீட்டுக்குள்ளே இருக்கின்றனர்.சிலர் காய்ச்சல் சளி என இருக்கும் பொழுதே அதற்கான நடவடிக்கை எடுக்காமல் கை வைத்தியம் மட்டுமே பார்த்துக்கொண்டு வருகின்றனர்.இதை சரியாக கவனிக்காவிட்டால் பெரும் ஆபத்துக்கு உள்ளாவார்கள். அதுமட்டுமல்லாமல் நம்நாட்டில் ஆக்ஸிஜனும் படுக்கைகளும் மிகவும் அதிகம் பற்றாக்குறையில் உள்ளது எனவே பாதிக்கப்பட்டவர்கள் பலரும் நீண்ட வரிசையில் நின்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.எனவே சளி காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும் 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் மிகவும் பாதுகாப்பை பாதுகாப்பாக இருக்க வேண்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here