தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி..!

0
Minister Thangamani
Minister Thangamani

தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதியானது. சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி

மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.தினமும் கிட்டத்தட்ட 4 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படுவதால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.1 லட்சத்தை தாண்டி உள்ளது. தமிழகத்தில் ஆறுதல் அளிக்கும் தகவலாக உயிரிழப்புகள் விகிதம் குறைவாகவும், குணமடைபவர்கள் எண்ணிக்கை அதிகமாகவும் உள்ளது.

பிரேசில் அதிபர் போல்சனாரோக்கு கொரோனா உறுதி – குணமடைந்து வர பிரதமர் மோடி பிரார்த்தனை..!

இந்நிலையில் தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் நாமக்கல்லில் உள்ள அவரது அலுவலகம் மூடப்பட்டுள்ளது. தற்போது நடைபெறும் முதலமைச்சர் , மத்திய ஏரி சக்தி துறை இணை அமைச்சர் சந்திப்பில் இவர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here