அடுத்தடுத்து கொரோனாவால் சிக்கி தவிக்கும் பிரபலங்கள் – குஷ்பு.. உங்களையும் விட்டு வைக்கவில்லையா!!

0
இது தான் என் குழந்தை.. முதல் முறையாக தன் மகன் புகைப்படத்தை ஷேர் செய்த நடிகை குஷ்புவின் மகள்!

திரை பிரபலங்கள் அனைவரும் வரிசையாக கொரோனா தொற்றுக்கு ஆளாகி கொண்டே வருகின்றனர். இந்த நிலையில் தற்போது நடிகை குஷ்புவும் கொரோனா தொற்றுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

நடிகை குஷ்பு:

தமிழகத்தில் தற்போது கொரோனா மூன்றாம் அலையின் தாக்கம் தொடங்கியுள்ளது. படிப்படியாக கொரோனாவின் பரவல் அதிகரித்துக்கொண்டே செல்வதால் தமிழகம் முழுவதும் அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கொரோனா பரவி வரும் நிலையிலும் படப்பிடிப்புகள் நடந்துகொண்டே தான் இருக்கின்றன. இதனால் வரிசையாக அடுத்தடுத்து பல திரை பிரபலங்களும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வந்தனர்.

தற்போது 90ஸ்களின் கனவு கன்னியான குஷ்பு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள செய்தியை தனது டிவீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் வரைக்கும் நான் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படவில்லை. தற்போது சளியின் காரணமாக பரிசோதனை செய்துகொண்டேன். இரண்டு கொரோனா அலைகளில் இருந்து மீண்டு வந்த நான் மூன்றாம் அலையில் மாட்டிக்கொண்டேன். தற்போது மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தனிமைப்படுத்திக்கொண்டேன் என குஷ்பு கூறியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here