என்னது., கூலிங் கிளாஸில் இப்படி ஒரு அப்டேட்டா? இனி ஈஸியா எல்லாத்தையும் தெரிஞ்சிக்கலாம்!!

0
என்னது., கூலிங் கிளாஸில் இப்படி ஒரு அப்டேட்டா? இனி ஈஸியா எல்லாத்தையும் தெரிஞ்சிக்கலாம்!!
என்னது., கூலிங் கிளாஸில் இப்படி ஒரு அப்டேட்டா? இனி ஈஸியா எல்லாத்தையும் தெரிஞ்சிக்கலாம்!!

கேட்கும் திறனில் குறைபாடு இருக்கும் மாற்று திறனாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட, கூலிங் கிளாஸ் ஒன்றில் இருக்கும் சூப்பர் அப்டேட் குறித்த தகவல், தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

சூப்பர் அப்டேட்:

வளர்ந்து வரும் இந்த நவீன யுகத்தில், ஒவ்வொரு நாளும் பல கண்டுபிடிப்புகள் கண்டு பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கென்று, சூப்பர் வசதி கொண்ட பிரத்தியேகமான பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

என்னது., கூலிங் கிளாஸில் இப்படி ஒரு அப்டேட்டா? இனி ஈஸியா எல்லாத்தையும் தெரிஞ்சிக்கலாம்!!

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது கேட்கும் திறனில் குறைபாடு உள்ளவர்களுக்கு என்று, XRAI என்ற அமைப்பு பிரத்தியேக கூலிங் கிளாஸ் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கண்ணாடி கிளாஸில் பொருத்தப்பட்டிருக்கும் மென்பொருள், எதிரில் இருப்பவர் பேசுவதை உள்வாங்கி, அதனை எழுத்துப்பூர்வமாக (subtitle), இதை அணிந்திருப்பவரின் கண் முன்னே பிரதிபலிக்கும்.

என்ன நித்யா மேனன் இது.., புது கெட்டப்பா இருக்கே.., போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

செவித்திறன் குறைபாடு உள்ளவர்கள், இதை அணிந்து கொண்டால் எதிரில் உள்ள நபர்கள் பேசுவதை அச்சுபிசராமல் அப்படியே புரிந்து கொள்ளலாம். இந்த சூப்பர் சக்தி வாய்ந்த கூலிங் கிளாஸ், விரைவில் சந்தைப்படுத்தப்படும் என நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here