இந்த வார குக் வித் கோமாளி 3 எலிமினேஷன் இந்த டப் போட்டியாளரா?? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

0
குக் வித் கோமாளி 3-யில் இந்த வார எலிமினேஷன் இவரா - அதிரடியாக வெளியேறிய டப் போட்டியாளர்!!
குக் வித் கோமாளி 3-யில் இந்த வார எலிமினேஷன் இவரா - அதிரடியாக வெளியேறிய டப் போட்டியாளர்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி3 நிகழ்ச்சியில், இந்த வாரம் எலிமினேட் ஆக உள்ள போட்டியாளர் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

 இந்த வாரம் எலிமினேட் :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இதன் 3வது சீசன், தற்போது பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில், கடந்த வாரம் வைல்ட் கார்டு என்ட்ரியாக சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த முத்துக்குமார் மற்றும் சுட்டி அரவிந்த் ஆகிய 2 குக்குகள் களமிறக்கப் பட்டனர்.

இவர்களில், சுட்டி அரவிந்த் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில், இந்த வாரத்திற்கான, எலிமினேஷன் டாஸ்க்கில்  வித்யுலேகா மற்றும் கிரேஸ் ஆகிய இரண்டு போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் யாரும் எதிர்பாராத விதமாக, நடுவர் செஃப் தாமு, வித்யு லேகாவுக்கு கை கொடுப்பது போன்றும்,  பக்கத்தில் கிரேஸ் சிரித்துக்கொண்டே இருப்பது போன்றும் வீடியோ வெளியாகியுள்ளது. இதனால், இந்த வாரம் வித்யூலேகா எலிமினேட் செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here