குக் வித் கோமாளி 3 இவ்ளோ லேட்டா வர காரணம் இது தான் – சம்பந்தப்பட்ட நபரே வெளியிட்ட முக்கிய பதிவு!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள குக் வித் கோமாளி 3 இன் படப்பிடிப்பு, சமீபத்தில் நின்றதன் காரணம் குறித்து முக்கிய தகவல் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

பரபரப்பு தகவல்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில், மக்களின் Stress buster ஷோ குக் வித் கோமாளி. இதன் 2 சீசன் வெற்றிகரமாக முடிவடைந்துள்ள நிலையில், தற்போது 3வது சீசன், வருகிற ஜனவரி 22ஆம் தேதி முதல் தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக நேற்று தகவல் வெளியானது. இந்த நிகழ்ச்சியில், பாரதி கண்ணம்மா ரோஷினி, சந்தோஷ், கிரேஸ், மனோபாலா மற்றும் வித்யூ ராமன் உள்ளிட்ட பலர் குக்குகளாக களம் காண்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியின் ஷூட்டிங் கொரோனா தொற்று காரணமாக அண்மையில் நிறுத்தப்பட்டது. அதற்கு ஏற்றார் போல் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வித்யூ ராமன், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்தார். அதனால்தான், இந்த நிகழ்ச்சியின் ஷூட்டிங் இடையில் நிறுத்தப்பட்டதா? என்று அவருடைய பதிவிற்கு நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Vidyu Raman (@vidyuraman)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here