நீச்சல் உடையில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வெறியாக்கிய சுனிதா – திண்டாடும் இளசுகள்!!

0

விஜய் டிவி பிரபலமான சுனிதா தற்போது நீச்சல் உடையில் குளிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சுனிதா

தனது நடனத்தின் மூலம் அனைவர் மனதையும் கவர்ந்து இழுத்த சுனிதா குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அனைவர் மனதிலும் இடம்பிடித்தார். இவரது தமிழ் தான் அனைவருக்கும் பிடித்துப் போனது. அஸ்வினிடம் இவர் சொல்லும் டயலாக் அனைத்தும் இப்பொழுது வரை அனைவரின் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்துள்ளது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் ஒரு லட்சம் பரிசு தொகையை வென்றிருந்தார். இப்பொழுது பல ஆல்பம் சாங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று அசத்தினார். இப்பொழுது அவர் நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here