குக் வித் கோமாளி போகலைன்னா? என் நிலைமை இதுதான்! உண்மைகளை உடைத்த டைட்டில் வின்னர் ஸ்ருதிஹா!!

0
குக் வித் கோமாளி போகலைன்னா? என் நிலைமை இதுதான்! உண்மைகளை உடைத்த டைட்டில் வின்னர் ஸ்ருதிஹா!!
குக் வித் கோமாளி போகலைன்னா? என் நிலைமை இதுதான்! உண்மைகளை உடைத்த டைட்டில் வின்னர் ஸ்ருதிஹா!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி போகவில்லை என்றால், என் வாழ்க்கை மொத்தமும் டிப்ரஷன்ல போயிருக்கும் என, இந்நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஸ்ருதிகா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஸ்ருதிகா பேட்டி :

விஜய் டிவியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3 சீசன்கள் நிறைவடைந்துள்ளது. தற்போது, இந்த நிகழ்ச்சியின் 4வது சீசன் நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. அந்த வகையில், இந்த நிகழ்ச்சியின் கடந்த சீசனில் டைட்டில் வின்னர் பட்டம் வென்றவர் ஸ்ருதிஹா. பிரபல நகைச்சுவை நடிகர் சீனிவாசனின் பேத்தியான இவர், நிகழ்ச்சி முழுவதும் துருதுருவென இருப்பார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

குக் வித் கோமாளி சீசன் 3 அனைத்து எபிசோடுகளிலும் சிரித்துக் கொண்டே இருக்கும் இவர், சமீபத்திய பேட்டி ஒன்றில், இந்த நிகழ்ச்சி குறித்த முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது நான் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை என்றால், ஒட்டுமொத்தமாக டிப்ரசனில் இருந்திருப்பேன்.

ஐயோ.., அழகுல கொல்லுறாங்களே.., வேதிகாவின் வியக்கவைக்கும் புகைப்படம்!!

எனக்கு இந்த ஷோ டிப்ரசனில் இருந்து மிகப்பெரிய, relieve கொடுத்தது. எனக்கு ஒரு ஸ்ட்ரெஸ் பாஸ்டர் ஷோவாக இந்த குக் வித் கோமாளி இருந்தது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here