கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட புகழின் தங்கை – யாருனு நீங்களே பாருங்க!!

0

கும் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ஷிவாங்கி தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

குக் வித் கோமாளி ஷிவாங்கி

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஷிவாங்கி. இவரது குரலும் குழந்தை தனமான செயலும் தான் மக்களை அவர் பக்கம் ஈர்த்தது. மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்ட பின் வேற லெவெலில் புகழ் பெற்றார்.

ஆரம்பத்தில் இவரின் செய்கைகளை அனைவரும் கிண்டல் செய்ய அதுவே அவரை இந்த அளவிற்கு கொண்டு வந்துள்ளது. இதனை ஒரு டிவி ஷோவில் சொல்லி கூட அழுதார். இதனால் ரசிகர்களும் வருத்தமடைந்தனர்.

தற்போது வரை ஷிவாங்கியை தங்கள் வீட்டு பெண்ணாக தான் அனைவரும் பார்த்து வருகின்றனர். ஷிவாங்கியை யாராவது ஒரு வார்த்தை சொன்னால் போதும் உடனே அவரின் ரசிகர்கள் கோபத்துடன் கிளம்பி விடுவர்.

இப்படி எக்கச்சக்க மக்களின் நெஞ்சத்தில் வாழ்பவர் தான் ஷிவாங்கி. இப்படி இருக்க தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டுள்ள ஷிவாங்கி அதனை தன் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here