“The Memories Bring Back…” – ஸ்கூல் உடையில் குக் வித் கோமாளி செல்ல பிள்ளை!!!

0

விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான, ஷிவாங்கி; தனது ஸ்கூல் படிக்கும் போது எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

“The Memories Bring Back… Memories Bring Back…”

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தனக்கென தனி தீவிரமான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாகியிருப்பவர் ஷிவாங்கி. ஆரம்பத்தில் பாடல்களைப் பாடி காணொளிகளை அப்லோட் செய்தவர்; பிறகு Vlog கன்டென்ட்டுகளை அடுக்கினார். ஏற்கெனவே ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருக்கும் ஷிவாங்கி, சேனல் ஆரம்பித்து மிகக் குறுகிய காலத்திலேயே மில்லியன் சப்ஸ்க்ரைப்பர்ஸ்களை பெற்றிருக்கிறார்.

ஷிவாங்கி தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார்; புகழ் மற்றும் ராக்ஷன் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் பிரபலமான பாட்டு குயில் ஷிவாங்கி; தற்போது ஷிவாங்கி ஸ்கூல் படிக்கும் போது எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here