அட்ரா சக்க.., இனிமேல் தான் நம்ம ஆட்டமே.., குக் வித் கோமாளி சூப்பர் அப்டேட்.., குஷியில் ரசிகர்கள்!!

0
அட்ரா சக்க.., இனிமேல் தான் நம்ம ஆட்டமே.., குக் வித் கோமாளி சூப்பர் அப்டேட்.., குஷியில் ரசிகர்கள்!!
அட்ரா சக்க.., இனிமேல் தான் நம்ம ஆட்டமே.., குக் வித் கோமாளி சூப்பர் அப்டேட்.., குஷியில் ரசிகர்கள்!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி எப்பொழுது ஆரம்பிக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வரும் நிலையில் தற்போது அது குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளி

விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கை தூக்கி நிறுத்தும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருப்பது தான் குக் வித் கோமாளி. கடந்த மூன்று சீசன்களும் அபார வெற்றி பெற்றது. இதில் கலந்துகொண்ட பலரும் பிரபலமாகி விட்டனர். கோமாளிகள் செய்யும் அலப்பறைகளும், அதனால் குக்குகள் படும் பாடு தான் இதில் ஹைலைட்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

முதல் சீசனில் ரம்யா பாண்டியனுக்கு வேற லெவெலில் பேமஸ் கிட்டியது. அதே நேரத்தில் இரண்டாவது சீசனில் அஸ்வின் பிரபலமானார். கடந்த இரண்டு சீசன்களை ஒப்பிட்டு பார்க்கும்போது மூன்றாவது சீசன் கொஞ்சம் மந்தமாகவே இருந்தது. இந்நிலையில் அடுத்த சீசன் எப்பொழுது வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.

ஒரே நேரத்தில் குட் நியூஸ் சொன்ன ஷபானா, சைத்ரா ரெட்டி.., வாழ்த்து மழைகளை குவிக்கும் ரசிகர்கள்!!

அதாவது இந்த 4வது சீசன் டிசம்பர் மாத தொடக்கத்தில் ஆரம்பமாக உள்ளது. மேலும் அதற்கான ஆடிசனும் போய்க்கொண்டுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம், பாக்கியலட்சுமி சுசித்ரா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மணிகண்டனின் மனைவி சோபியா போன்றோர்கள் செலக்ட் ஆகி இருப்பதாகவும் தகவல் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here