அடேங்கப்பா.., குக் வித் கோமாளி சீசன் 4 போட்டியாளர்கள் சம்பளம் இவ்வளவா? வாயை பிளந்த ரசிகர்கள்!!

0
அடேங்கப்பா.., குக் வித் கோமாளி சீசன் 4 போட்டியாளர்கள் சம்பளம் இவ்வளவா? வாயை பிளந்த ரசிகர்கள்!!
அடேங்கப்பா.., குக் வித் கோமாளி சீசன் 4 போட்டியாளர்கள் சம்பளம் இவ்வளவா? வாயை பிளந்த ரசிகர்கள்!!

விஜய் டிவியில் நம்பர் 1 ரியாலிட்டி ஷோவாக இருந்து வரும் நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி ஷோ தான். தொடர்ந்து மூன்று சீசன்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்த ஜனவரி மாதம் 4வது சீசன் தொடங்கியது. இந்த ஷோவின் கடந்த 3 சீசனில் கோமாளியாக இருந்த சிங்கர் ஷிவாங்கி இந்த சீசனில் குக்காக மாறி அசத்தினார். இவருடன் காளையன், மைம் கோபி, சிருஷ்டி டாங்கே, ஷெரின், விசித்ரா, ராஜா ஐயப்பா, விஜே விஷால், கிஷோர், ஆண்ட்ரியா என பத்து போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

சமீபத்தில் நடந்து முடிந்த இறுதி போட்டியில் மைம் கோபி டைட்டிலை தட்டி தூக்கினார். இரண்டாம் இடத்தை ஸ்ருஷ்டி மற்றும் மூன்றாவது இடத்தை விசித்ரா பெற்றுள்ளனர். இந்நிலையில் போட்டியாளர்கள் வாங்கிய சம்பளம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

இனி வில்லனுக்கு வேலை இல்லை., கொஞ்சம் இப்படி ட்ரை பண்ண போறே., புதிய அவதாரத்தை கையில் எடுத்த அர்ஜுன் தாஸ்!!

அதாவது ஒரு எபிசோடுக்கு மைம் கோபிக்கு ரூ. 40 முதல் 50 ஆயிரம் வரை சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதில், ஷெரினுக்கு ரூ. 35 ஆயிரமும், விசித்ராவுக்கு ரூ. 30 ஆயிரமும், ஆண்ட்ரியான் மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே ரூ. 30 ஆயிரமும், ராஜ் அய்யப்பா ரூ. 26 ஆயிரம் விஜே விஷால் ரூ. 25 ஆயிரம், ஷிவாங்கிக்கு 20 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here