விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷூட்டிங்கில் இருந்து வெளியான புகைப்படம் – வித்தியாசமான லுக்கா இருக்கே!!

0
'ஏதோ தப்பு நடந்துருச்சு' - கதறி அழும் குக் வித் கோமாளி 3 போட்டியாளர்கள் - பரபரப்பு ப்ரோமோ ரிலீஸ்!!
'ஏதோ தப்பு நடந்துருச்சு' - கதறி அழும் குக் வித் கோமாளி 3 போட்டியாளர்கள் - பரபரப்பு ப்ரோமோ ரிலீஸ்!!

குக் வித் கோமாளி சீசன் இரண்டாம் பாகம் முடிவடைந்த நிலையில், ரசிகர்களின் விருப்பத்தின் பேரில் மூன்றாம் சீசன் படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருக்கிறது. படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

குக் வித் கோமாளி சீசன் 3:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளிலேயே மக்களால் அதிகமாக விரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி தான். இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களில் ஒளிபரப்பப்பட்டு வந்தது. சீசன் 2 முடிவடைந்த நிலையில் ரசிகர்கள் பலரும் அடுத்த சீசன் எப்போது துவங்கும் என கேட்டபடியே இருந்தனர்.

சுனிதா, மணிமேகலை, சிவாங்கி, பாலா, புகழ், சரத், தங்கதுரை, சக்தி ஆகியோர் செய்யும் லூட்டிகளுக்காவே பலரும் விரும்பி பார்த்து வந்தனர். இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 3யின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது சுனிதா மற்றும் தங்கதுரை இருவரும் படப்பிடிப்பில் இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here