‘குக் வித் கோமாளி’ புகழுக்கு இப்படி ஒரு அம்மா பாசமா?? விடியோவை பார்த்து கண்கலங்கிய ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் வெளியான குக் வித் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் புகழ். தற்போது அவர் தனது அம்மாவுடன் இருக்கும் அழகான நேரத்தை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இப்படி ஒரு அம்மா பாசமா?? என பலரும் கண்கலங்கியுள்ளனர்.

குக் வித் கோமாளி புகழ்

இன்றைய தலைமுறையில் பலரும் சாதித்து விடலாம் என்று எண்ணி சினிமா துறையில் கால் பதிக்கின்றனர். ஆனால் எளிதில் அது சாத்தியமில்லாத ஒன்று. ஏனெனில் படவாய்ப்புகள் எப்படியும் கிடைத்து விட்டாலும் அது மக்களுக்கு சென்றடைய வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அது மிகவும் முக்கியமான ஒன்று. திறமைகள் இருந்தாலும் அதை வெளிப்படுத்தி வெற்றிபெற கண்டிப்பாக பல வருடங்கள் காத்திருக்க வேண்டியது அவசியம்.  அப்படி பொறுமையும். திறமையும் கொண்டவர் தான் புகழ். அடுத்த வடிவேலு என்று சொல்லும் அளவிற்கு இவரின் வளர்ச்சி உள்ளது என்றே சொல்லலாம்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

குக் வித் கோமாளி என்ற ஒரே நிகழ்ச்சியில் தற்போது பட்டிதொட்டியெல்லாம் பரவியுள்ளார் புகழ். இவர் பொதுவாக பாசத்திற்கு சொந்தக்காரர் என்றே சொல்லலாம். குக் வித் கோமாளி செட்டில் ஷிவாங்கியை தனது தங்கையாகவே ஏற்றுக்கொண்டிருந்தார்.

முதல்வர் ஆன பின் ஸ்டாலின் நிறைவேற்ற போகும் முதல் வாக்குறுதி – ஆவலில் மக்கள்!!

இவர்களின் பாச போராட்டமும் ஒரு பக்கத்தில் கன்டென்ட் தான். ஒரு நிகழ்ச்சியில் கூட அஸ்வின் புகழை அடித்ததற்கு ஷிவாங்கி கோபமடைந்தார். அதாவது உங்களை எனக்கு புடிக்கும் தான், என்ன தான் இருந்தாலும் அவரு என்னோட அண்ணா என்று சொல்ல பலரும் அவர்களின் பாசத்தை பார்த்து வியக்க தான் செய்தனர்.

shivangi

அப்படி இருக்க தற்போது தனது அம்மாவுடன் இருக்கும் புகழ் அம்மாவிற்கு ஊட்டி விடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படி ஒரு அம்மா பிள்ளை பாசமா?? என அனைவரும் வியந்து வருகின்றனர்.

அந்த விடியோவை காண கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here