குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிஞ்சாலும் அவங்க பாசம் முடிவடையாது… போட்டோ பார்த்து நெகிழ்ந்த ரசிகர்கள்!!!

0
குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிஞ்சாலும் அவங்க பாசம் முடிவடையாது... போட்டோ பார்த்து நெகிழ்ந்த ரசிகர்கள்!!!
குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிஞ்சாலும் அவங்க பாசம் முடிவடையாது... போட்டோ பார்த்து நெகிழ்ந்த ரசிகர்கள்!!!

குக் வித் கோமாளி என்ற பேமஸ் ரியாலிட்டி ஷோ மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் செஃப் தாமு. இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் புகழ் இவருக்கு மிகுதியான பாசத்துடன் முத்தம் கொடுத்து உள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிஞ்சாலும் அவங்க பாசம் முடிவடையாது... போட்டோ பார்த்து நெகிழ்ந்த ரசிகர்கள்!!!
குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிஞ்சாலும் அவங்க பாசம் முடிவடையாது… போட்டோ பார்த்து நெகிழ்ந்த ரசிகர்கள்!!!

பல்வேறு அவமானங்கள் மற்றும் அசிகங்களை தாண்டி விஜய் டிவியின் நகைச்சுவை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதில் வெற்றி பெற முடியாமல்,வரக்கூடிய சிறு சிறு நிகழ்ச்சிகளிலும் தன் முகத்தை காட்டி வந்தவர் புகழ். அதன் பின்னர் இவருக்கு குக் வித் கோமாளி நகழ்ச்சி மூலம் எல்லையற்ற புகழ் கிடைத்தது. அந்த நிகழ்ச்சிக்கு வரும் இளம் பெண் போட்டியாளர்களுடன் இவர் செய்யும் சேட்டை அளவில்லாதது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிஞ்சாலும் அவங்க பாசம் முடிவடையாது... போட்டோ பார்த்து நெகிழ்ந்த ரசிகர்கள்!!!
குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிஞ்சாலும் அவங்க பாசம் முடிவடையாது… போட்டோ பார்த்து நெகிழ்ந்த ரசிகர்கள்!!!

மேலும் அந்த நிகழ்ச்சியில் இருக்கும் அனைவரும் ஒரு குடும்பமாக பழகி வந்தனர். இந்நிலையில் சமையல் உலகின் ஜாம்பவான் செஃப் தாமுவுக்கும் புகழுக்கும் இருக்கும் அப்பா மகன் உறவு அந்த நிகழ்ச்சிக்கு பிறகும் தொடர்கிறது. அதை மெய்பிக்கும் வகையில் செஃப் தாமு இந்த புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here