இத்தனை மாதங்களுக்கு பிறகு கொரோனா தடுப்பூசி போட்ட குக் வித் கோமாளி பிரபலம் – யாருனு நீங்களே பாருங்க!!

0

விஜய் டிவியில் தற்போது வளர்ந்து வரும் பிரபலமாக இருக்கும் புகழ் தற்போது கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவி புகழ்

கடந்த வருடத்தில் ஆரம்பித்த கொரோனா தொற்று நாடெங்கிலும் பரவி பல உயிர்களை காவு வாங்கி வருகிறது. 2020 இல் ஆரம்பித்து அந்த வருட கடைசியில் ஓரளவிற்கு மட்டுப்பட்ட இந்த வைரஸ் இரண்டாவது அலையாக உருவெடுத்து தற்போது மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது.

இதனால் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி அரசு பரிந்துரைத்தும் வருகிறது. இதனால் தாமாக பலரும் முன் வந்து கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டு வருகின்றனர். மேலும் பிரபலங்கள் பலரும் முன்னுதாரணமாக வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர்.

அந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.இந்நிலையில் விஜய் டிவியில் தற்போது பிரபலமாக இருக்கும் புகழ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here