குக் வித் கோமாளியில் வனிதாவையே கதறடித்த பாலா – வைரலாகும் ப்ரோமோ!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சீசன் 1 மற்றும் 2 போட்டியாளர்கள் ஒரே நேரத்தில் களமிறங்கி உள்ளனர். அதிக எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு தற்போது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது பிரபலமாக வாராவாரம் பல சுவாரசியமான கன்டன்ட்டுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரத்தில் செலபரேசன் ரவுண்டில் வனிதா, ரம்யா பாண்டியன், ரேகா மற்றும் உமா ரியாஸ் போன்றோர் கலந்துகொள்ள உள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பாபா பாஸ்கர் மாஸ்டர் மற்றும் வனிதா இடையே சமையல் போர் நிகழ்ந்து வருகிறது. இந்த இரண்டு டீமில் யார் ஜெயிப்பார் என்று பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். நேற்றைக்கு வெளியான ப்ரோமோவில் வனிதாவுடன் பாலா ஜோடி சேர்ந்திருந்தார்.

மேலும் அடுத்ததாக ரம்யா பாண்டியனுடன் புகழ் இணைந்திருந்தார். ஆளாளுக்கு தனக்கு விருப்பமானவர்களுடன் ஜோடி சேர, ஷிவாங்கி பாபா மாஸ்டரிடம் எப்படி சிக்கினார் என்று தான் தெரியவில்லை. இன்றைக்கு ப்ரோமோ வேறு வெளியாகியுள்ளது.

‘இந்திய பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்’ – நைட் பிராங் நிறுவனம் அறிவிப்பு!!

சகிலாவுடன் பழைய ஜோக் தங்கதுரை சேர்ந்து சமைக்க ஜோக் சொல்லுவதை ஆரம்பித்து விட்டார். யாராலயும் புடிக்க முடியாத பூச்சி, என்ன பூச்சி? என கேட்க கண்ணாமுச்சி என்று சொல்கிறார். கடுப்பான சகிலா கேவலமாக முறைக்கிறார். இந்த பக்கம் வனிதா இட்லி சட்டிக்குள் எதுவுமே வைக்கவில்லை. இதனால் கடுப்பான வனிதா பாலாவை துரத்த இடமே கலகலப்பாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here