குக் வித் கோமாளி பவித்ராவை ரசிகர்கள் படுத்தும் பாட்டை பாருங்களே – புகழுக்கு தெரிஞ்சா என்ன ஆகுறது??

0

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பவித்ரா. தற்போது அவரை பற்றிய மீம்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

குக் வித் கோமாளி பவித்ரா

குக் வித் கோமாளி பவித்ரா ஏற்கனவே ‘யார் அடுத்த பிரபு தேவா’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர். மேலும் பல ஷார்ட் பிலிம்களில் நடித்தும் வந்தார். ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இவருக்கும் புகழுக்கும் காம்பினேஷன் ஒத்து போகவே மக்கள் விரும்பி பார்க்க ஆரம்பித்தனர். செட்டில் இவர்களின் அட்டகாசம் தான் அதிகமாக இருக்கும். பவிக்கு குடும்பத்தில் யாரும் இல்லாததால் அதனை கலக்கத்துடன் தெரிவித்திருந்தார். இது பலரையும் கண்கலங்க வைத்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் சகிலா தான் பவி இனி தன் மகள் என்று கூறி ஆறுதல் படுத்தினார். இந்நிலையில் தற்போது பவி தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘Take me up என்ற கேப்சனுடன் குறிப்பிட்டுள்ளார். இதனால் பலரும் இந்த புகைப்படத்தை வைத்து மீம்ஸ் தயார் செய்து வருகின்றனர். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here