குக் வித் கோமாளியின் பவித்ராவுடன் வந்தவர் இவர் தானா?? அடக்கடவுளே அப்போ புகழோட நிலைமை??

0

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த வார செலபரேசன் சுற்றில் குக்குகள் தங்களின் உறவினர்களுடன் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில் பவித்ராவுடன் வந்தது யார் என்ற டாக் சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டுள்ளது.

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் ஏக வரவேற்பு பெற்று வருகிறது. முந்தைய சீசனை விட இந்த சீசன் தான் அதிக பிரபலமடைந்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே ஷிவாங்கி, புகழ், பாலா மற்றும் மணிமேகலை தான். தனது அடாவடியான கலாட்டாக்களால் மக்கள் மத்தியில் நிலைத்துள்ளனர். தற்போது இந்த சீசனில் பைனலுக்கு 5 பேர் தகுதியாகியுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அஸ்வின், கனி, பாபா மாஸ்டர், பவித்ரா மற்றும் ஷகிலா போன்றோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் யார் ஜெயிக்க போகிறார்கள் என்பதே ட்விஸ்ட். இன்னும் 2 வாரங்கள் இதற்காக காத்திருக்க வேண்டும். மேலும் இந்த வாரத்தில் செலபரேசன் சுற்று நடைபெறவுள்ளது. அதில் குக்குகள் தனது உறவினர்களையோ, நண்பர்களையோ அழைத்துக்கொண்டு வரலாம். அப்படி இருக்க பவித்ரா தனது நண்பருடன் வந்திருக்கிறார்.

அந்த ப்ரோமோ தற்போது வைரலாகி வருகிறது. பவித்ராவும் அவரும் டான்ஸ் ஆடுவது போலவும் அதனை பார்த்த புகழ் நெஞ்சு வலியில் விழுவது போலவும் வீடியோவில் உள்ளது. ஏற்கனவே பவித்ரா, புகழ் இடையே காதல் இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் பவித்ரா அழைத்து வந்தது யார் என்றும் தெரியவில்லை. சமூக வலைத்தளங்களில் அது பவித்ராவின் காதலன் தான் என்ற டாக் ஓடிக்கொண்டுள்ளது. அப்படி என்றால் புகழின் நிலைமை??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here