குக் வித் கோமாளியில் மணிமேகலை வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? சொன்ன ஆடிப்போயிருவீங்க!!

0
குக் வித் கோமாளியில் மணிமேகலை வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? சொன்ன ஆடிப்போயிருவீங்க!!
குக் வித் கோமாளியில் மணிமேகலை வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? சொன்ன ஆடிப்போயிருவீங்க!!

குக் வித் கோமாளி சீசன் 4ல் கோமாளியாக இருந்து வெளியேறிய மணிமேகலை வாங்கிய சம்பளம் விபரம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

மணிமேகலை

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் மக்களை அதிகம் கவர்ந்த நிகழ்ச்சி என்றால் குக் வித் கோமாளி தான். இதுவரை இந்த ஷோ மூன்று சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின்4 வது சீசன் கடந்த மாதம் கோலாகலமாக தொடங்கியது. இந்த சீசனில் சிறிது மாறாக புது புது கோமாளிகளை இறக்கி உள்ளனர். அந்த வகையில் சிங்கப்பூர் தீபன், ஜிபி முத்து, சீரியல் நடிகை ரவீனா, சில்மிசம் சிவா, மோனிஷா பிளசி மற்றும் ஓட்டேரி சிவா ஆகியோர் கோமாளிகளாக களமிறங்கியுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அவர்களுடன் முன்னாள் கோமாளிகளான புகழ், மணிமேகலை, சுனிதா, தங்கதுரை மற்றும் குரேஷி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் மணிமேகலை கடந்த வாரம் குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். ஆனால் இவர் வெளியே வந்ததன் காரணம் குறித்து எந்த தகவலும் இன்று வரை வெளியாகவில்லை. மேலும் அவர் கர்ப்பமாக இருப்பதாகவும், குக் வித் கோமாளி குழுவினருடன் ஏற்பட்ட பிரச்சனையால் தான் வெளியே வந்ததாக கூறப்பட்டு வருகிறது.

அஜித்,விஜய்க்கு ஏன் சம்பளம் கொடுக்குறீங்க? “எதிர்நீச்சல்” குணசேகரன் ஆவேசம்!!

ஆனால் இது எது உண்மை என்று தற்போது வரை புதிராக இருக்கிறது. இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு மணிமேகலை வாங்கிய சம்பளம் குறித்து சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு ஒரு எபிசோடுக்கு கிட்டத்தட்ட 60 ஆயிரம் ரூபாய் வாங்கியதாக சொல்லப்படுகிறது. மேலும் அவர் திரும்பவும் எப்போது வரப் போகிறார் என்று அவருடைய ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here